1.உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும் வல்ல பிதாவே,
உம்மைப் பணிகிறோம், ஸ்வாமி ராஜாதி ராஜாவே,
உமது மா –மகிமைக்காக, கர்த்தா,
தோத்திரஞ் சொல்லுகிறோமே.
2.கிறிஸ்தே, இரங்கும்; குமாரனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தேவாட்டுக்குட்டி,
எங்கள் மனு-கெளும்; பிதாவினது
ஆசனத்தோழா, இரங்கும்.
3.நித்ய பிதாவின் மகிமையில், இயேசுவே, நீரே,
பரிசுத் தாவியோடேகமாய் ஆளுகிறீரே,
ஏகமாய் நீ – அர்ச்சிக்கப்படுகிறீர்,
உன்னத கர்த்தரே ஆமேன்.
H. Cordes