1. கர்த்தவே, என் இதயத்தை
திறந்துயர்த்தும் உம்மண்டை,
நீர் பேச, கவனிக்கிற
பிள்ளையின் பக்தி அருள
2. உமது வசனம் நெஞ்சை
அசைத்து, தேகம் ஆவியை
சுகப்படுத்தி ஆற்றிடும்,
பேரின்பப் பூரிப்பைத் தரும்.
3. பிதா குமாரன் ஆவியாம்
த்தியேகரைப் படைப்பெல்லாம்
மகிழ்ச்சியோடெக்காலமும்
புகழ்ந்து ஸ்தோத்திரிக்கவும்
Joh. Olearius, † 1671.