10. நான் என்றும், உண்மையுற்ற

நான் என்றும், உண்மையுற்ற
ஸ்வாமி, உம்மிடத்தில்
விடாமல் நிலை நிற்க
மெய் உபதேசத்தில்

நீரென்னைக் காத்திரங்கும்
நிலைவரங்கொடும்
இவ்வன்புக்கிங்கும் அங்கும்
நான் உம்மைப் போற்றவும்.

Nicolaus Selnecker † 1592