1. குணம் அடை, சீர்கெட்ட
ஆதாமின் ஜாதியே
தெளிவடை நீ மெத்த
இருண்ட லோகமே.
சமீபமாய்க் கிட்டிற்று
இதே நீ கவனித்து
விழிக்குஞ் சமயம்.
2. பூலோகத்துக்கன்பாக
நரதயாபரர்
உயித்க்கதியுமாகக்
கொமுத்த ரட்சகர்
உங்களிடத்திலும்
வருகிறதற்காக
மிகுந்த கருத்தாக
இருங்கள் யாவரும்.
3. இருதயக் கெபியைச்
சுத்திகதியுங்கள்,
ராஜாவுக்கு வழியைச்
சரிப்படுத்துங்கள்;
நிரம்பு, பள்ளமே;
மேடானதே, நீ மாறு;
போ, முரடே, நீ மாறு;
திருந்து, கோணலே.
4. நொருங்கப் பெற்ற ஆவி
கர்த்தாவக்கேற்றது.
இதோ கொழுத்த பாவி
கெடும் நாள் கிட்டிற்று.
தெய்வேவுதலுக்குக்
கீழ்ப்பட்ட செம்மையான
மனந்தான் கிறிஸ்துக்கான
கூடாராமானது.
5. ஆ, என்மைன நீரே முற்றும்
கடாட்ச நாளிலே
நல்லாயத்தப் படுத்தும்,
என் சுவாமி இயேசுவே
நீர் முன்னைணையிலே
இருந்தென் நெஞ்சில் வாரும்,
நான் உம்மை நித்தம் பாடும்
மகிழ்வுண்டாகவே.
V. Thilo, † 1662