47. பாவத்தைச் சுமந்த

1. பாவத்தைச் சுமந்த
தேவ ஆட்டுக் குட்டி
அடியாருக்கிரங்கும்.

2. பாவத்தைச் சுமந்த
தேவ ஆட்டுக் குட்டி
அடியாருக்கிரங்கும்.

3. பாவத்தைச் சுமந்த
தேவ ஆட்டுக் குட்டி,
நீர் சமாதானந் தாரும் ஆமேன்.