103. ஆ, இங்கே எங்களுடனே

1. ஆ, இங்கே எங்களுடனே
இரும் அன்புள்ள இயேசுவே,
மெய் வேதத்தின் விளக்கை நீர்
பேராமல் வைக்கக்கடவீர்.

2. இக்கடைசித் துன்னாளிலே
இங்கும்முடைய வார்த்தையே
தன் முத்திரைகளோடேயும்
தரிக்கக் கட்டளையிடும்.

Nikolaus Selnecker, †1592.