302. தாவீதின் சுதனுக்கு

தாவீதின் சுதனுக்கு
ஓசியன்னா, ஓசியன்னா;
கர்த்தரின் நாமத்திலே
வருகிறவர்க்குத் தோத்திரம்
உன்னதங்களில் ஓசியன்னா,
ஓசியன்னா, ஓசியன்னா
கர்த்தரின் நாமத்திலே
வருகிறவர்க்குத் தோத்திரம்.

A.Ouchterlony Abbe Vogler.