கூடிவந்த நாங்கள் ஏகமாகப்பாடுபட்ட உமக்கேஉண்மையாயிருக்கப் பணிவாகவாக்களிப்போம் மீட்பரே.நீரே ஸ்வாமி ஆமேன் என்று சொல்லும்,எங்கள் வாக்கை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்.சமாதானம் என்றைக்கும்அடியாருக்கருளும்.Zinzendorf, † 1760.