91. ஆ, த்ரியேக ஸ்வாமியே

ஆ, த்ரியேக ஸ்வாமியே,
துணை செய்தன்பாய்க் காரும்,
பாவம் நீக்கும், கர்த்தரே,
நல்மரணத்தைத் தாரும்;
பேயின் சூதைத் தவிரும்,
மெய் விசுவாசமாக
இருக்கிறதற்காக
வரம் அளிப்பீராக
உம்மை நம்பப்போதியும்.
பிசாசு அம்பை எய்யும்
எச்சோதைனையிலேயும்
நீர் அனுகூலஞ் செய்யும்.
ஆமேன், அது நிச்சயம்.
தயாபரர்க்குத் தோத்திரம்.


M. Luther, † 1546.