எகோவா, எகோவா, எகோவா,உமக்கென்றுந் துதி தோத்திரமே.ஆமேன், ஆமேன்.தூளாய்ப்போம் அம்மட்டுக்கும்இங்கொலிக்கும் பாடல்நீர் தூயர் தூயர் தூயர் என்றாடல்அல்லேலூயா, அல்லேலூயா.Pfeffel, †1809.