1. தூய இருதயத்தை நீர்,
கர்த்தாவே, என்னில் சிஷ்டியும்;
திட ஆவியைத் தேவரீர்
என் உள்ளத்தில் புதுப்பியும்.
2. ஆ, உம்முடைய முகத்தை
விட்டென்னை நீர் தள்ளாமலும்,
என்னிடத்தில் தேவாயியைப்
பேர்த் தெடுக்காமலுமிரும்.
3. மீண்டும் உமதிரட்சிப்பின்
சந்தோத்தைத் தந்தருளும்;
இனிப் புதிய ஆவியின்
உற்சாகம் என்னைத் தாங்கவும்.
H. Cordes, † 1892.