1. அப்பா, பாவத்தை மன்னித்துஅடியாருக் கன்னம் இட்டுஅதை எங்களுக்கன்பாகநீர் ஆசீர்வதிப்பீராக. அத்தால் எங்கள் தேகத்துக்குபலந் தந்தடியாருக்குமோட்ச பந்தியில் இனியும்பக்தரோடு பங்களியும்.