359. கர்த்தர் சிநேகம், சுதனைத் தந்தார்

1. கர்த்தர் சிநேகம்,
சுதனைத் தந்தார்
அவர் சிநேகம்
ரட்சிக்கிறார்.
நான் மீண்டும்
சொல்லுவேன்;
அவர் சிநேகம்,
அவர் சிநேகம், சிநேகமே.

2. ஐயோ, நான் பாவி,
நான் கெட்டுப்போனேன்,
அவர் இரக்கம்
சிநேகமே,
நான் மீண்டும்
சொல்லுவேன்;
அவர் சிநேகம்,
அவர் சிநேகம், சிநேகமே.

3. என் நேச மீட்பர்
என்னண்டை வந்தார்,
என் பாவக் குற்றம்
சுமந்தாரே,
நான் மீண்டும்
சொல்லுவேன்;
அவர் சிநேகம்,
அவர் சிநேகம், சிநேகமே.

4. அவர் என் மேய்ப்பர்
என் வானத்தப்பம்
அவர் என் சோதி
என் பாக்கியம்.
நான் மீண்டும்
சொல்லுவேன்;
அவர் சிநேகம்,
அவர் சிநேகம், சிநேகமே.

A.E.Wolff.
A.Rische